ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிட்டால் மனநலம் பாதிக்குமா?

59பார்த்தது
ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிட்டால் மனநலம் பாதிக்குமா?
ஜங்க் ஃபுட் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல்நலம் மட்டுமில்லாமல் மனநலமும் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. துரித உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஹார்மோன்களை பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மனநிலையில் மாற்றம், எரிச்சல், மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதிக துரித உணவுகளை உட்கொள்பவர்கள் அதிக மனச்சோர்வை கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

தொடர்புடைய செய்தி