களிமண்ணால் விநாயகர் சிலை எளிதாக செய்யலாம்..! (வீடியோ)

62பார்த்தது
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே மீதமுள்ளது. கடைகளில் விற்கும் விநாயகர் சிலைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக நாம் களிமண்ணை கொண்டு வீட்டிலேயே எளிதாக விநாயகர் சிலை செய்யலாம். அதை எப்படி செய்வது என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் காட்டியுள்ளபடி ஒவ்வொரு படிநிலையாக செய்து, விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மகிழுங்கள். நம் கையால் செய்யப்படும் பொழுது மனமகிழ்ச்சி அதிகமாகும்.

தொடர்புடைய செய்தி