கார்கில் - மேகாலயா பகுதிகளில் நில அதிர்வு

61பார்த்தது
கார்கில் - மேகாலயா பகுதிகளில்  நில அதிர்வு
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.பூமியின் 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. அங்கு பூமியின் 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி