போதையில் தகராறு - பேட்டால் அடித்து கொலை

61பார்த்தது
போதையில் தகராறு - பேட்டால் அடித்து கொலை
ஹரியானா பதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூப் சிங் என்பவர், தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் பேட்டால் நண்பர் பூப் சிங்கின் தலையில் அடித்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூப் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, தலைமறைவான அனிஷை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி