டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.. தயாராகிறார் வெற்றிமாறன்?

65பார்த்தது
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.. தயாராகிறார் வெற்றிமாறன்?
நடிகர் தனுஷை வைத்து "பொல்லாதவன்", "ஆடுகளம்" "வடசென்னை" மற்றும் அசுரன் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர், விரைவில் இரண்டு முன்னணி நடிகர்களை ஒன்றிணைத்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் உள்ள படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் தனுசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், மற்றொரு ஹீரோவாக நடிக்க பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி