மாதவிடாய் வலியை சாதாரணமாக நினைக்காதீர்கள்..! உஷார்

555பார்த்தது
மாதவிடாய் வலியை சாதாரணமாக நினைக்காதீர்கள்..! உஷார்
மாதவிடாய் வலியை எப்போதும் சாதாரணமாக கருத முடியாது. அது எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எண்டோமெட்ரியோசிஸ் என்ற நாள்பட்ட நிலையில் எண்டோமெட்ரியம் என்ற கருப்பையின் உள்ளே அமைந்திருக்கும் திசுவானது கருப்பைக்கு வெளியே ஃபலோபியன் குழாய்கள், சினைப்பைகள் மற்றும் இடுப்பு குழி பகுதியை சுற்றியுள்ள திசுக்களில் வளர்ந்து அவற்றில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்தும். அதனால் தீவிரமான வலி இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டியது முக்கியமாகும்.

தொடர்புடைய செய்தி