இன்று (அக்.16) உலக முதுகெலும்பு தினம்

60பார்த்தது
இன்று (அக்.16) உலக முதுகெலும்பு தினம்
நம் உடல் இயக்கத்திற்கு ஆதாரமான ஒன்று முதுகெலும்பு. முதுகெலும்பு மட்டும் இல்லை என்றால் நம்மால் நடக்கவே முடியாது. மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்கு கொடுப்பதில்லை. எனவே தான் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பத்தில் ஒன்பது பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது. முதுகெலும்பின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி அன்று உலக முதுகெலும்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி