பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் (வீடியோ)

19424பார்த்தது
நாடு முழுவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் ஃபரூகாபாத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்து, அதனை சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஃபரூகாபாத் மக்களவைத் தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அந்த இளைஞர் கள்ள ஓட்டு போட்டது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி