நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுமா?

78பார்த்தது
நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுமா?
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்வது சிறந்தது. அதிலும், தினசரி நடைபயிற்சி செய்வது மூட்டுகளுக்கு நல்லது. இதுவரை நடைபயிற்சியே செய்ததில்லை என்றால், எடுத்த உடனேயே ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்று நடப்பது நல்லதல்ல. இது மூட்டுகளில் வலியையே ஏற்படுத்தும். பிரச்சனை மேலும் பெரிதாகும். தினமும் நிதானமாக, 15 நிமிடங்கள் நடந்தால் போதும். இதை போன்று ஓரிரு மாதங்கள் செய்த பின் சிறிது சிறிதாக நேரத்தையும், துாரத்தையும் அதிகரிக்கலாம்.

தொடர்புடைய செய்தி