தவெக கொடி இப்படி தான் இருக்கும்?

1047பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடி நாளை (ஆக.22) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கட்சி கொடி குறித்து இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. அதன்படி, மஞ்சள், சிகப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறத்தில் கொடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், வெற்றியின் குறியீடாக வாகை மலர் நடுவில் இருக்கும் என்கின்றனர். மேலும், சிலர் கொடியில் 2 வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கொடியின் மத்தியில் 2 போர் யானைகள் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

நன்றி: புதியதலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி