கடவுள் இருக்காரா? இல்லையா?.. பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி

51பார்த்தது
கடவுள் இருக்காரா? இல்லையா?.. பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி
அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதில், “உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்?, மதம் என்றால் என்ன?, கிறிஸ்துவம் என்றால் என்ன?, கடவுள் இருக்காரா? இல்லையா?, சாத்தான் இருப்பது உண்மையா?” போன்ற விசித்திரமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இதனால், மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி