காஃபி குடிப்பது கல்லீரலை பாதிக்குமா?

51பார்த்தது
காஃபி குடிப்பது கல்லீரலை பாதிக்குமா?
காஃபி கல்லீரலை பாதிக்காமல் அதனை ஊக்கப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காஃபி எவ்வாறு கல்லீரலுக்கு உதவுகிறது என்பதை இங்கு பாருங்கள். காஃபியில் கிளோரோஜெனிக் அமிலம் உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளது. இது கல்லீரல் குளூகோஸை செயல்படுத்துவதில் உதவும். இதனால் கல்லீரலில் கொழுப்பு தங்காது. காஃபி தொடர்ந்து குடிப்பது உடலில் அலர்ஜி ஏற்படுவதை தடுக்கும். இதனால், கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் காபி உதவும்.

தொடர்புடைய செய்தி