இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள்

54பார்த்தது
இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள்
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தூங்கும் போதும் ஏசியை கட்டாயமாக பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து ஏசியில் தூங்குவது உடல் நலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. இதனால், தொண்டை, வாய், நுரையீரல் மற்றும் கண்கள் வறட்சியும் ஏற்படலாம். இதன் விளைவாக, பிற்காலத்தில் சுவாச பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும், ஏசிகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை பரப்பலாம்.

தொடர்புடைய செய்தி