நீங்கள் இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா?

3207பார்த்தது
நீங்கள் இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா?
நாம் உண்ணும் உணவின் மூலம் இரத்த சோகை பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எள்ளுடன் வெல்லம் கலந்து பேஸ்ட் செய்து சாப்பிட்டால் ரத்தசோகை குறையும். இந்தப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இரும்புச் சத்து நிறைந்த பெருங்காயம், கீரை, வெந்தயம் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முளைத்த பருப்பு வகைகள், வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காய், கொய்யா போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.