உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறதா? - இதை சாப்பிடுங்க!

71பார்த்தது
உங்களுக்கு அடிக்கடி கோபம் வருகிறதா? - இதை சாப்பிடுங்க!
நம்மில் பலருக்கும் அடிக்கடி கோபம் வரும். அப்படி எப்போதும் கோபமாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலை ரிலாக்ஸ் செய்யும். அதிக கோபம் உள்ளவர்கள் மஞ்சளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், எதிர்ப்பு சக்திகள் அதிகம் நிறைந்தவை. இவை நல்ல ஹார்மோன்களைத் தூண்டுகின்றன, மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும், பாதாம் சாப்பிடுவதால் கோபத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி