பித்தப்பை கேன்சர் ஏன் இவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

74பார்த்தது
பித்தப்பை புற்றுநோய் ஒரு அரிய வகை மற்றும் ஆபத்தான புற்றுநோயாகும். இதில் ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 ஆகிய நோயாளிகளை அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சை முறைகள் மூலம் குணமாக்க முடியும். ஸ்டேஜ் 3-ல் இருப்பவர்களை கீமோதெரபி கொடுத்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்ற முடியும். ஆனால் ஸ்டேஜ் 4 நிலையில் இருப்பவர்களை கீமோதெரபி கொடுத்து அவர்களின் வாழ்நாளை மட்டுமே நீட்டிக்க முடியும்.

நன்றி: Gem Hospital
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி