ஒரு பாம்பு, நாய் கூட இல்லாத இந்திய மாநிலம் எது தெரியுமா?

67பார்த்தது
ஒரு பாம்பு, நாய் கூட இல்லாத இந்திய மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன. ஆனால் நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலம் உள்ளது தெரியுமா? அது லட்சத்தீவு தான். லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் படி, அது பாம்புகள் இல்லாத மாநிலமாகும். இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் நாய்களை கொண்டு வரக்கூட அனுமதி இல்லை.

தொடர்புடைய செய்தி