இந்தியாவில் பணக்கார கட்சியின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா?

77பார்த்தது
இந்தியாவில் பணக்கார கட்சியின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா?
இந்திய தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.7,113 கோடி வங்கி இருப்புடன் மிகப்பெரிய பணக்கார கட்சியாக பாஜக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் வசம் ரூ.2857.15 கோடி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக 2023-24ஆம் ஆண்டு பாஜக ரூ.1,75406 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. இது 2022-23ஆம் ஆண்டு செலவிட்ட பணத்தை விட 60% அதிகம் எனப்படுகிறது. அதேபோல், 2022-2023ஆம் ஆண்டு ரூ.192.55 கோடியாக இருந்த காங்கிரஸின் தேர்தல் செலவு, ரூ.2619.67 கோடியாக உயர்ந்தது.

தொடர்புடைய செய்தி