மன அழுத்தத்தால் மூளைக்குள் என்ன நடக்கும் தெரியுமா?

592பார்த்தது
மன அழுத்தத்தால் மூளைக்குள் என்ன நடக்கும் தெரியுமா?
மன அழுத்தத்தால் மூளைக்குள் பல விஷயங்கள் நடக்கும். மூளை பின்மேடு பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது. நார்எபிநெப்ரின் என்பது நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும். செரடோனின் என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி