உலக அகதிகள் தினத்தில் என்ன நடக்கும் தெரியுமா?

84பார்த்தது
உலக அகதிகள் தினத்தில் என்ன நடக்கும் தெரியுமா?
அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, 'உலக அகதிகள் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20-ல் அனுஷ்டிக்கப்படுவதால், அதையே உலக அகதிகள் தினமாக அறிவித்தார்கள். பல்வேறு போர்களால், அரசியல் மற்றும் சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லல் படுபவர்களை நினைவுகூரும் வகையில், ஜூன் 20-ந் தேதி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் போன்றவை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி