’கூலி’ பெயரில் ஏற்கனவே வெளியான 2 திரைப்படங்கள்

85பார்த்தது
’கூலி’ பெயரில் ஏற்கனவே வெளியான 2 திரைப்படங்கள்
வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரின் 171வது படம் என்ற நிலையில் ’கூலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஏற்கனவே இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தி மொழியில் கடந்த 1983ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பிலும், 1995ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார், மீனா நடிப்பிலும் வெளியானது.

தொடர்புடைய செய்தி