மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியல.. வினோத வழக்கு

53பார்த்தது
மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியல.. வினோத வழக்கு
மஹாராஷ்டிராவை சேர்ந்த 26 வயது பெண் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் எனது கணவர் என்னுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறார் என கூறியுள்ளார். அப்பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது என்னுடைய மனைவியிடம் மட்டும் உடலுறவு கொள்ள என் மனம் மாறுகிறது என கூறியுள்ளார். இதற்கெல்லாம் விவாகரத்து வழங்கமுடியாது என குடும்பநல நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது. இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அந்த கணவருக்கு, "ரிலேட்டிவ் இம்போடென்சி" எனப்படும் உடல் ரீதியாக இணைந்து வாழ விருப்பம் இல்லை எனக்கூறி விவாகரத்து வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி