வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

69பார்த்தது
வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள் தெரியுமா?
வெண்டைக்காய் போல ஒரு சத்தான சிறந்த உணவு வேறு இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில், புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளது. மேலும், உடல் எடை குறைப்போரும் இதனை அடிக்கடி சாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி