காதலித்து மனதளவில் நொறுங்கி போனவர்கள் ‘Broken Heart Syndrome’ எனும் பாதிப்பில் ஒரு கட்டம் வரை இருப்பார்களாம். இது குறித்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒரு மருத்துவ ஆராய்ச்சியை நடத்தியது. அந்த ஆய்வில் காதல் முறிவு ஏற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை அந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. முன்னாள் காதலர்களின் போட்டோக்கள் காண்பிக்கப்பட்டபோது, அவர்களின் இதய துடிப்பு அதிகரித்ததாகவும், அட்ரினலின் ரஷ் அதிகரித்ததாகவும், ரத்தம் ஒட்டும் தன்மை அடைந்ததாக கூறியுள்ளனர்.