காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

57பார்த்தது
காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களுக்கு காவ்யா மாறனை தெரியாமல் இருக்காது. ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அவர் மைதானத்துக்கு வந்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தவற மாட்டார். காவ்யா ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார். அவர் இந்தியாவின் பணக்கார இளம் தொழில்முனைவோர்களில் ஒருவர். காவ்யா மாறனுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகியவற்றில் கணக்கு இல்லை.

தொடர்புடைய செய்தி