கண்களில் அடிக்கடி அலர்ஜி வருகிறதா? இதை பண்ணுங்க

80பார்த்தது
கண்களில் அடிக்கடி அலர்ஜி வருகிறதா? இதை பண்ணுங்க
அதிக மாசு, தூசு, புகை காரணமாக பலருக்கும் கண்களில் அடிக்கடி அலர்ஜி ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு தினமும் இரவு குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். குறிப்பாக கருவிழிகள் நனையும்படி தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்னர் இளஞ்சூடான தண்ணீரில் பஞ்சை நனைத்து இமைகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்னர் மருத்துவர் ஆலோசனையின் பேரில் லூப்ரிகேண்ட் மருந்துகளை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். இதன் காரணமாக கண் அலர்ஜியை அறவே தவிர்க்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி