விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்... 2026-ல் களமிறக்க திமுக திட்டம்

70பார்த்தது
விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜ்... 2026-ல் களமிறக்க திமுக திட்டம்
விஜயின் தவெக கட்சி முதல் மாநாடு, அக். 27-ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது. அரசியல் வட்டாரத்தில் விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது, இம்மாநாட்டுக்கு பின்னரே தெரியவரும். இந்நிலையில் ஆளும் திமுக, விஜயை எதிர்கொள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வலை விரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பிரகாஷ்ராஜை திமுக-வின் பிரசாரப் பீரங்கியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி