விசிக மாநாட்டில் திமுக பங்கேற்கிறது - திருமா அறிவிப்பு.!

63பார்த்தது
விசிக மாநாட்டில் திமுக பங்கேற்கிறது - திருமா அறிவிப்பு.!
விசிக நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுக சார்பில் இரண்டு பேர் பங்கேற்பார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு உறுதியளித்துள்ளார். அக்டோபர் 2-ம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் டி.கே. எஸ் இளங்கோவன் பங்கேற்க இருப்பதாக திருமாவளவன் கூறினார்.

தொடர்புடைய செய்தி