டெல்லியில் திமுக எம்.பி.க்கள் இன்று போராட்டம்

50பார்த்தது
டெல்லியில் திமுக எம்.பி.க்கள் இன்று போராட்டம்
பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, டெல்லியில் திமுக எம்.பி.க்கள் இன்று (ஜுலை 24) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி