இன்று மீனவர்களுக்கு ஆழ்கடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம். வேறு யாரும் இல்லை. 2014-க்கு முன்பு, நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திமுகதான் தார்மிக பொறுப்பேற்க வேண்டும். 2014-க்கு பிறகான மீனவர்கள் பிரச்சினைக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.