1000 ரூபாய் பிச்சை போடும் திமுக அரசு.. குஷ்பு விமர்சனம்!

64308பார்த்தது
தாய்மார்களுக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என குஸ்பு கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, தாய்மார்களின் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லை என செங்குன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி