டிச.22ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

76பார்த்தது
டிச.22ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்
திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் டிசம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-12-2024 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி