இன்று கையெழுத்தாகும் திமுக காங்கிரஸ் தொகுதி ஓதுக்கீடு

67பார்த்தது
இன்று கையெழுத்தாகும்  திமுக காங்கிரஸ் தொகுதி ஓதுக்கீடு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு உடன்படிக்கை இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் காங்கிரஸ் சார்பாக கே.சி.வேணுகுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் காங்கிரஸுக்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி