BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

115339பார்த்தது
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் வெளயிட்டார்.

தொடர்புடைய செய்தி