பாமகவுக்கு அதிர்ச்சி கொடுத்த வன்னிய அமைப்புகள்

1885பார்த்தது
பாமகவுக்கு அதிர்ச்சி கொடுத்த வன்னிய அமைப்புகள்
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக, நேற்று அக்கட்சியின் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுகவுடன் கூட்டணி என்பதே தொண்டர்கள் விருப்பமாக இருந்த நிலையில், பாமக தலைமையின் முடிவால் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளதால், தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக 34 வன்னியர் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி