கொத்தமல்லி ஜூஸின் அற்புத பலன்கள்

562பார்த்தது
கொத்தமல்லி ஜூஸின் அற்புத பலன்கள்
கொத்தமல்லித் தழையை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வது நல்லது. இது மூளை செயல்திறன், கண் பார்வையை மேம்படுத்துவதுடன், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருகிறது. சித்த மருத்துவத்தில் 'பச்சை வைரம்' என்று கொத்தமல்லி அழைக்கப்படுகிறது. கைப்பிடி அளவு கொத்தமல்லித் தழையை ஒரு மாதுளம் பழம், ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஜூஸ் செய்து பருகினால் ரத்தம் சுத்தமாகும். சரும பிரச்னைகளையும் கொத்தமல்லி தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி