'கேம் சேஞ்சர்' படத்தில் மூன்று வில்லன்கள்

85பார்த்தது
'கேம் சேஞ்சர்' படத்தில் மூன்று வில்லன்கள்
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கேம் சேஞ்சர்'. இடையில் சில மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி இப்படத்தில் மூன்று நடிகர்கள் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி SJ சூர்யா, தெலுங்கு நடிகர்களான ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோரும் வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி