திவ்ய தேச சுற்றுலா: முன்பதிவு செய்வது எப்படி..?

76பார்த்தது
திவ்ய தேச சுற்றுலா: முன்பதிவு செய்வது எப்படி..?
தமிழ்நாடு அரசு சென்னை, மதுரை,திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள திவ்யதேச பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டத்தை அறிமுகம் செய்ததுள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் முன்பதிவு செய்ய சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாக அனுகலாம். மேலும், www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி