ஒடிசா காங்கிரஸ் கலைப்பு: கார்கே உத்தரவு

73பார்த்தது
ஒடிசா காங்கிரஸ் கலைப்பு: கார்கே உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்து உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஒடிசாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி