வினேஷ் போகத் மனு தள்ளுபடி.. இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து

54பார்த்தது
வினேஷ் போகத் மனு தள்ளுபடி.. இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென தொடர்ந்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், “வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். இந்த விவகாரம் தெளிவற்ற விதிகள் பற்றிய தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது” என இந்திய ஒலிம்பிக் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி