தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை

75பார்த்தது
தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை
1-8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இறுதித் தேர்வின் வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் அந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி