பொண்ண கடத்தின இடத்துல புது டாஸ்மாக்.. கொதித்தெழுந்த பெண்கள்

69பார்த்தது
செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளானார், அருகில் பள்ளி இருக்கும் நிலையில் எப்படி டாஸ்மாக் தொடங்கலாம் என பெண்கள் கேள்வியெழுப்பினர். 

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி