தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனை..!

63பார்த்தது
தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனை..!
நேற்று(மே 13) டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகித் திரும்பினார். ஐபிஎல்-ல் தினேஷ் கார்த்திக்கின் 18வது டக் அவுட் இதுவாகும். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். இந்த வரிசையில் அவர் ரோஹித் சர்மாவின் (17) மோசமான சாதனையை முறியடித்தார். அடுத்த இடங்களில் மேக்ஸ்வெல் (17), சுனில் நரைன் (16), பியூஷ் சாவ்லா (16) ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி