மகள் திருமண பத்திரிக்கையால் வினை! உயிரை விட்ட தாய்

564பார்த்தது
மகள் திருமண பத்திரிக்கையால் வினை! உயிரை விட்ட தாய்
கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் (52) - மாலதி (38) தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகிற 27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து கணவரிடம் சண்டை போட்டார். ஒருகட்டத்தில் மனமுடைந்த மாலதி தனது வீட்டுபின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி