உடுமலைப்பேட்டையில் மேலும் ஒரு சிறுமி வன்கொடுமை

52பார்த்தது
உடுமலைப்பேட்டையில் மேலும் ஒரு சிறுமி வன்கொடுமை
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று சிறார்கள் உட்பட ஒன்பது பேர் கைதாகி இருந்தனர். கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்க்க சென்ற சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மற்றொரு சிறுமியையும் ஓராண்டாக வன்கொடுமை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்து விடுவதாக மிரட்டி ஓராண்டாக 13 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி