விரைவில் திருமணம்: ராகுல் காந்தி பேச்சு

85பார்த்தது
விரைவில் திருமணம்: ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதன்போது, அவரிடம் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். முன்னதாக கடந்தாண்டு இதே கேள்வியை ராகுலிடம் மாணவி ஒருவர் முன் வைத்த போது, “எனது பணியிலும் காங்கிரஸ் கட்சி வேலைகளிலும் முழுமையாக ஈடுபடுவதால் திருமணம் செய்ய முடியவில்லை” என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி