வேடசந்தூர்: பிரான்ஸ் பேராசிரியை குடகனாறு அணையை ஆய்வு செய்தார்

68பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திய அளவில் பெருமை வாய்ந்த காந்திகிராம பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியை பியாடீரிக்ஸ் என்பவர் வருகை புரிந்தார். அதன் பிறகு அவர் குடகனாறு அணை மற்றும் வி புதுக்கோட்டை ஊராட்சி மியா வாக்கி காடுகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் பாலித்தீன் அற்ற உலகத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மஞ்சள் பை கலாச்சாரத்தை கண்டு பெருமை அடைந்தார். அவருடன் குடகனார் பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி நிர்வாகி செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி