வேலூர்: குடியாத்தத்தை சேர்ந்த அஞ்சலி (22) என்ற பெண் நேற்று (டிச. 18) வீட்டில் இருந்த போது வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது. தனியாக இருந்த அவரை வாயால் கவ்விச்சென்ற சிறுத்தை வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இதை தொடர்ந்து ஊர் மக்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது அவர் சிறுத்தையால் கடித்து குதறப்பட்டு கோரமான நிலையில் இறந்து கிடந்தார். சிறுத்தையை பிடிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.