ஒரே நேரத்தில் 555 பேருக்கு சிகிச்சை அளித்து கின்னஸ் சாதனை

61பார்த்தது
ஒரே நேரத்தில் 555 பேருக்கு சிகிச்சை அளித்து கின்னஸ் சாதனை
சித்த மருத்துவத்தின் வர்ம மருத்துவ சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, நேற்று (டிச. 18) மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு 555 பேருக்கு தற்காப்பு வர்ம மருத்துவப் பரிகாரத்தை வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி