திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்

76பார்த்தது
திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்குபுறமும் பெரிய கோபுரங்கள், உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. 1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க்கோபுரம், 3. திருமஞ்சன கோபுரம், 4. அம்மணி அம்மாள் கோபுரம், 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம், 7. தெற்கு கட்டை கோபுரம், 8. மேற்கு கட்டை கோபுரம், 9. வடக்கு கட்டை கோபுரம்.

தொடர்புடைய செய்தி